Sunday, December 13, 2009

வாழ்க்கை பாதை

றிவு எனும் ஆயிதம் கொண்டு
ணவம் இல்லா வழியினிலே
ழிவு என்றும் ஏற்படாமல்
ரம் கொண்ட நெஞ்சினராய்
ள்ளம் எனும் கோயிலையே
ன்றுகோலாய் எண்ணில் கொண்டு
ட்டு மேலே எட்டு வைத்து
ற்றம் மிகுந்த வாழ்க்கைக்கு
ந்து விரலையும் சேர்த்திடு
ற்றுமை என்றும் காத்திடு
ங்கி உலகில் வாழ்த்திட
வை மொழியை பற்றிடு
அக்தே வாழ்க்கை பாதையாகும்.

No comments:

Post a Comment